Friday, March 11, 2011

I,me,myself...

'தான்' மட்டும் :

இவ்வுலகில் 'தான்' மட்டும் என்பதற்கு பெரிய இடம் எப்போதும் உண்டு.

'தான்' என்பதை தவிர்ப்பது எள்ளளவும் எளிதன்று ;
எச்சிந்தனை வரும்போதும் அது தன்னை சார்ந்ததாகவே இறிக்ககூடும்,இன்றி சிந்தனையிலே தோன்றாது.  

பயனின்றி ஒன்றை செய்வது, கற்பனையில் மட்டுமே என்று ஆயிட்று.

தன்னை பற்றிய சிந்தனையில்லை  என்றால் அது தனக்கு உதவும் வகையில் உள்ளவர் பற்றிய சிந்தனையாகவே இருக்கிறது.



மனிதன் சுயநலவாதிதான், சென்றகாலத்தில்!
                                                         இக்காலத்தில் !!
                                                         வரும்காலத்திலும் !!!

இதற்கு காரணங்கள் உண்டு ,
காரணம் இல்லாத காரியம் ஏது?

உலகின் இயக்கம் அதன் முதற்காரணம்;
புகழ்,பணம்,மதிப்பே 
பாசம்,அன்பு,நேசம் ஆகியவற்றை காட்டினும்  
பெரிதாக விரும்பப்படுகிறது.

பொறாமை,வெறுப்பு இதன் பிறப்புகளே!

"தான்" என்றதன் தீமைகளின் உயரமே,
அதை ஒழிப்பதன் கடினத்தின் உயரமாகும்.

சமுதாயத்தின்  அமைப்பு,
அதன் அவசியத்தை நெஞ்சில் ஆழமாக ஆணி போல் பதிக்கிறது .

'தான்' என்பதே அன்பின் தவிர்க்கமுடியாத விரோதி!
ஏன்னெனில் தன்னை விட இவ்வுலகில் யார் ஒருவனையும் ஒருவன் விரும்பிட முடியாது.


வணக்கத்துடன்,
விக்னேஷ் நாகப்பன்.அ

3 comments:

  1. hii...gud attempt..last 3 stanzas i found few errors... ozhigave-wrong...ozhikkave-right.
    thavirkamudiyatha-wrong thavirkkamudiatha-right..ennenil-is dat ryt? i actually ve doubt in dis..bt i guess it shud be yenenil...

    ReplyDelete
  2. macha..all those are typographical ones da..in blogger u type it in eng and it translates to tamil..one hell of a job it was...will edit the spelling errors da..thanks..

    ReplyDelete
  3. Hey this was good ... Just like Ayan Rand's Anthem made simple .

    ReplyDelete